Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நேற்று பிற்பகல் அவர் பதவி விலகியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில்இ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வெளிநாட்டு எரிபொருள் நிறுவனம் ஒன்றின் ஆலோசகராக பணிபுரியும் ஒருவரை நியமிக்க எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தயாராகி வருவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles