Thursday, December 25, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் மெக்கார்த்தி

சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் மெக்கார்த்தி

குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் வாக்கெடுப்பின் ஊடாக நீக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

எதிர்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமைய அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles