Saturday, November 16, 2024
23 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பொருளாதாரம் சாதகமான நிலையில் உள்ளது

இலங்கையின் பொருளாதாரம் சாதகமான நிலையில் உள்ளது

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கான சாதகமான அறிகுறிகளைக் காட்டுவதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் 2023ல் -3.8% வீழ்ச்சியடைந்த பின்னர், 2024 இல் 1.7% ஆல் வளர்ச்சியடையும் என எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

19 மாதங்களுக்கு முன்பு 70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles