Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கடும் மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த அறிவிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles