Wednesday, July 30, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் பதவி விலகல்: இரு விசாரணை குழுக்கள் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் பதவி விலகல்: இரு விசாரணை குழுக்கள் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் டி.சரவணராஜா பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய, இன்றைய தினம் குறித்த குழுக்கள் முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles