Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்புதிய மலேரியா தடுப்பூசிக்கு WHO அனுமதி

புதிய மலேரியா தடுப்பூசிக்கு WHO அனுமதி

மலேரியாவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் செரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா ஆகியவை இணைந்து இந்த புதிய நோயெதிர்ப்பு தடுப்பூசியை தயாரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

R21/Matrix-M எனப்படும் இந்த மலேரியா தடுப்பூசிஇ தேவையான பாதுகாப்புஇ தரம் மற்றும் செயல்திறன் தரநிலைகளை பூர்த்தி செய்த பின்னர் உலக சுகாதார நிறுவனத்தால் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles