Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்ப்பால் சுரக்காததால் தவறான முடிவெடுத்த பெண்

தாய்ப்பால் சுரக்காததால் தவறான முடிவெடுத்த பெண்

தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன விரக்தியில் இருந்த 20 நாள் குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு (40) திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.

அந்நிலையில் குழந்தைக்கு பால் ஊட்ட தாய்ப்பால் போதிய அளவு சுரக்காத நிலையில் கடுமையான மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் நேற்று (02) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles