செய்திகள்உலகம்டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நீதிமன்றம் குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக நீதிமன்றம் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான சிவில் மோசடி வழக்கு, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி தனது சொத்து விற்பனை நிறுவனங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியதன் மூலம் சுமார் 100 மில்லியன் டொலர்களை நேர்மையற்ற முறையில் சம்பாதித்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிரான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles