Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலுக்காக காத்திருந்த பயணி மரணம்

ரயிலுக்காக காத்திருந்த பயணி மரணம்

ஹட்டன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles