Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களில் மாற்றமில்லை

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருளின் விலை நேற்று (01) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பினார் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வருடம் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஏதாவது வேலைத்திட்டம் தயாரித்து சுமார் 6 மாதங்களுக்கு புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles