நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.