Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதானியங்களின் விற்பனை குறைந்தது

தானியங்களின் விற்பனை குறைந்தது

தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விற்பனை குறைவால், உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

எள்ளு, குரக்கன், உளுந்து, கௌபி உள்ளிட்ட தானிய வகைகளின் விற்பனையும் குறைந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles