Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகம்பளையில் முச்சக்கரவண்டி தீக்கிரை

கம்பளையில் முச்சக்கரவண்டி தீக்கிரை

கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த பகுதி மக்கள் உடனடியாக தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் தீக்கரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles