Tuesday, April 14, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற வானிலை காரணமாக 5,051 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக 5,051 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 316 வீடுகளும், 4 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையினால் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles