Saturday, April 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுLECO மின் கட்டணங்களுக்கு புதிய வரி

LECO மின் கட்டணங்களுக்கு புதிய வரி

வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் மாத மின் கட்டணத்தில் பிரதிபலிக்கும் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles