Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, களுகங்கையை அண்மித்த இரத்தினபுரி, மகுர மற்றும் கலவெல்லாவ ஆகிய தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்ரகை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜின் கங்கையை அண்மித்த தவலங்கம தாழ்நிலப்பகுதிகளுக்கும் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதுடன் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles