Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்தானா மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

அஸ்தானா மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles