Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்பங்களாதேஷில் டெங்கு நோயினால் 1000 பேர் மரணம்

பங்களாதேஷில் டெங்கு நோயினால் 1000 பேர் மரணம்

பங்களாதேஷில் அண்மைய வாரங்களில் டெங்கு நோயினால் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலைகளிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கத்தினால் அன்றாடம் 20 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles