ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட நாஸிப் படை வீரரை, போர் வீரனாகக் கருதிய கனேடிய சபாநாயகர் அந்தோனி ரோட்டா பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் குறித்த நபரை கௌரவித்தமைக்காக ஒட்டுமொத்த கனேடிய மக்களின் சார்பாக அந்நாட்டு பிரதமர் மன்னிப்புக் கோரியிருந்தார்.
கனடாவில் நாஸி இராணுவ வீரரை கௌரவிப்பது நாடாளுமன்றத்திற்கும் கனடாவிற்கும் அவமானம் என கூறப்படுகிறது.