Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்25 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

25 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

தேடுத் தளமாக காணப்படும் கூகுள், செப்டம்பர் 27 ஆம் திகதி தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.

கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் தளமொன்றை ஆரம்பிக்கும் நோக்கில், தமது அறையிலிருந்தவாறே முயற்சித்துள்ளனர்.

இந்த முயற்சியானது, கூகுள் தேடுத்தளம் ஆரம்பிக்க வழிவகுத்துள்ளது.

1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி கூகுள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இது குறுகிய காலத்திலேயே, கணினி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles