Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலோர ரயில் சேவையில் தாமதம்

கடலோர ரயில் சேவையில் தாமதம்

கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டதன் காரணத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தரம்புரண்ட ரயிலினை தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles