Monday, April 21, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள்

மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள்

அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி,பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே ஒழுங்குபடுத்தும் செயல்முறையைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், நாடு முழுவதிலும் உள்ள மசாஜ் மையங்களை ஒழுங்குபடுத்துதல், வருடாந்த வரி அறவீடு, அந்த நிலையங்களில் இருந்து பதிவுக் கட்டணம் அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles