Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணச்சீட்டின்றி ரயில்களில் பயணிப்போரை தேடி சோதனை

பயணச்சீட்டின்றி ரயில்களில் பயணிப்போரை தேடி சோதனை

பயணச் சீட்டின்றி ரயில்களில் பயணிப்போரை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக மருதானை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரையான காலப் பகுதியில் மருதானை ரயில் நிலையத்திலிருந்து பயணச்சீட்டு இன்றி பயணித்த பயணிகளிடமிருந்து சுமார் 225,000 ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு இன்றி பயணித்த 72 பயணிகளிடமிருந்து இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles