Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய (27) நாளுக்கான தங்க விலைகளுக்கு அமைவாக,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 169,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 156,300 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,896.67 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுன்ஸ் 22.79 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles