Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகற்பிட்டி வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

கற்பிட்டி வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

பயிற்சி நடவடிக்கையின் போது நேற்று பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்திய வெடி பொருளே வெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles