Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகம்பஹாவில் 1,439 சிறுவர்களுக்கு போசணை குறைப்பாடு

கம்பஹாவில் 1,439 சிறுவர்களுக்கு போசணை குறைப்பாடு

போசணை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் அதிகளவில் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடத்தில் மாத்திரம் கம்பஹா மாவட்டத்தில் 1,439 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 320 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles