அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) நிலையான நிலையில் உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,
அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே இன்று 318.73 ரூபாவாகவும், 329.80 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நேற்றைய தினம் (25) அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 318.73 ரூபாவாகவும், 329.77 ஆகவும் காணப்பட்டது.