Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு12 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டன - சுகாதார அமைச்சர்

12 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டன – சுகாதார அமைச்சர்

கொவிட் நோயை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 12 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை அழிக்க நேரிட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 14.05 மில்லியன் தடுப்பூசிகளே இவ்வாறு அழிக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles