Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாட்டளிக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு

பாட்டளிக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்ற நீதிபதி முடிவு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles