Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலையால் டெங்கு பரவல் அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் டெங்கு பரவல் அதிகரிப்பு

இம்மாதம் இதுவரை 2,129 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

07 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 64,007 ஆகும்.

சீரற்ற காலநிலை காரணமாக நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles