Friday, June 19, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை சிற்றுண்டிச்சாலை விதிமுறை குறித்து கடும் நடவடிக்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலை விதிமுறை குறித்து கடும் நடவடிக்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு கடுமையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் விதிக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.ஏ.பி. பொரலஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் நோய்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles