Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருந்தும்

279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருந்தும்

தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் பொருந்தும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,467 இறக்குமதி பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேருந்துகள் மற்றும் ட்ரக்குகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles