Monday, August 4, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை தேடி வலைவீச்சு

வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை தேடி வலைவீச்சு

களனி பிரதேசத்தில் நேற்று அதிகாலையில் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

களனி – வராகொடை வீதியில் வசிக்கும் 73 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

திடீரென வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் கத்தியை காண்பித்து அவரை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதோடு குறித்த பெண் அணிந்திருந்த தங்க மாலையையும் அபகரித்து சென்றுள்ளார்.

குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles