Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்தையில் போலியான செயற்கை முட்டைகள் இல்லை

சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் இல்லை

சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அச்சமின்றி முட்டைகளை கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிசார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது.அவற்றை உணவுக்காக பயன்படுத்தவும் முடியாது.

இவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles