Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் ஆரம்பம்

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் ஆரம்பம்

நாளை (22) முதல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் மற்றும் விளையாட்டு அமைச்சுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சு இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles