Thursday, April 9, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (21) இடம்பெறவுள்ளது.

வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுக்கவுள்ளனர்.

கோழியிறைச்சியை மேலும் 200 ரூபாவினால் குறைப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதற்கு இணக்கப்பாடு எட்டப்படாவிடின் எதிர்காலத்தில் கோழி இறைச்சியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து இதன்போது தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles