Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது - சபாநாயகர்

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது – சபாநாயகர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்களை மக்களுக்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான விசேட அறிக்கையிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles