Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை எத்தனோலுக்கு அவுஸ்திரேலியாவில் கிராக்கி

இலங்கை எத்தனோலுக்கு அவுஸ்திரேலியாவில் கிராக்கி

இலங்கை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோலை எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சீனி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான காமினி ராசபுத்ர தெரிவித்தார்.

அதன் முதற்கட்டமாக, அவுஸ்திரேலிய சந்தைக்கு எத்தனோலை அனுப்ப அந்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த நிறுவனம் வாரத்திற்கு 30,000 லீட்டர் எத்தனோலை கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூர் நிறுவனங்கள் எத்தனோலை வாங்க மறுத்ததால், இலங்கை சீனி நிறுவனத்தின் கிடங்குகளில் 10 லட்சம் லீட்டர் எத்தனோல் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles