Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவிசாவளை துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

அவிசாவளை துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

அவிசாவளை – தல்துவ – குருபஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles