Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண அதிகரிப்புக்கான அனுமதி மறுப்பு

மின் கட்டண அதிகரிப்புக்கான அனுமதி மறுப்பு

கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டமையானது, தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனால் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதிக்க கோரி மின்சார சபையால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இந்தக் கடிதத்தை தாங்கள் கருத்திற்கொள்ள போவதில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்படவேண்டிய முறைமை ஒன்று இருப்பதாகவும், அந்த முறைமை மீறப்பட்டுள்ள விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles