Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் கைது

பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் கைது

திருமணத்துக்கு அப்பாலான உறவை பேணிய பெண்ணை தாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸார் தெரிவித்தனர்.

படல்கம – கட்டுகெந்த – வெந்தேசிவத்த பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், இதற்கு முன்னரும் பல தடவைகள் பொலிஸ் சார்ஜன்டினால் தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles