Friday, June 19, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணப்பைக்குள் சடலம் மீட்பு: 6 பேர் கைது

பயணப்பைக்குள் சடலம் மீட்பு: 6 பேர் கைது

சீதுவ – தண்டுகம் ஓயாவில் பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செப்டெம்பர் 15ஆம் திகதி, சீதுவ தண்டுகம் ஓயாவின் கரையில் கைவிடப்பட்ட பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles