Wednesday, July 30, 2025
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுதசுன் ஷானக்க தொடர்ந்தும் தலைவர் பதவியில்

தசுன் ஷானக்க தொடர்ந்தும் தலைவர் பதவியில்

ஐசிசி 2023 ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு தசுன் ஷானக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர்ந்தும் தலைமை தாங்குவார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகும் ஐசிசி 2023 ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்க அணியின் தலைமைப் பொறுப்பில் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரமோதய விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் தேர்வாளர் குழு இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஒன்று கூடியது.

இதன்போதே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த முடிவுன் மூலம் 2023 ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னர் தசுன் சானக்கவின் தலைமைப் பொறுப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles