Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிராம உத்தியோகத்தர்கள் வன அதிகாரிகளாக செயற்படுவதற்கான அதிகாரம் விரைவில்

கிராம உத்தியோகத்தர்கள் வன அதிகாரிகளாக செயற்படுவதற்கான அதிகாரம் விரைவில்

புதிய வனக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கும் வன அதிகாரிகளாக செயற்படுவதற்கான அதிகாரங்களும் பணிகளும் வழங்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய வனக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அதற்கான யோசனைகளை நடைமுறைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர், அதிகாரிகளின் அதிகாரங்கள் மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்களுக்கு ஒதுக்கப்படும் என்றார்.

வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles