அநுராதபுரம், மஹாவிலச்சிய யாய 4 பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து மலசலகூடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.