மஞ்சள் காமாலை நோய்க்கான 2,000 தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப் அமைப்பின் உதவியுடன்இ விரைவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசி, ஆபிரிக்க கண்டத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய மேலும் தெரிவித்தார்.