Friday, April 10, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதஞ்சம் கோரிய 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

தஞ்சம் கோரிய 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில் அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள், மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles