Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் கடைகளை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனையை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த கீரி சம்பா அரிசி மற்றும் கெக்குளு அரிசி கையிருப்பு காணப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடைக்காரர்கள் அரிசியை தற்போதுள்ள விலையை விட அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles