Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகளை அறிவிக்க விசேட இலக்கங்கள்

தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகளை அறிவிக்க விசேட இலக்கங்கள்

மேல்மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் இன்று (18) மேற்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் பயணிகள் 0112 860860, 076 0450860 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles