Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசிகளை திருடிய இருவர் போதைப்பொருளுடன் கைது

கைப்பேசிகளை திருடிய இருவர் போதைப்பொருளுடன் கைது

பேருந்துகளில் கையடக்கத் தொலைபேசிகளை திருடிய இரண்டு சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர்களால் திருடப்பட்ட 7 கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தகளாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles